TNPSC Thervupettagam
December 25 , 2022 700 days 373 0
  • இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மொத்த மதிப்பீடு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
  • ஆகவே இது ஒரு டெகாகார்ன் நிறுவனமாக பரிணமித்துள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் தொடங்கி 15 ஆண்டுகளுக்குள், IPL நிறுவனம் இத்தகைய மைல் கல்லை எட்டியுள்ளது.
  • IPL, ஒவ்வொரு போட்டியின் ஒளிபரப்பு கட்டணத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் அடிப்படையில் உலகளவில் இரண்டாவது பெரிய விளையாட்டு நிறுவனமாக விளங்குகிறது.
  • ஒரு போட்டிக்கான வருவாயின் அடிப்படையில், தேசிய கால்பந்து லீக் நிறுவனம் (NFL) மட்டுமே IPL நிறுவனத்தினை விட அதிகமாக பண வருவாயினை ஈட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்