TNPSC Thervupettagam
October 20 , 2021 1004 days 518 0
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 2021 இந்தியப் பீரிமியர்  லீக் பட்டத்தை வென்றது.
  • இது 14வது IPL போட்டியாகும்.
  • ஹர்சத் படேல் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் பட்டத்தினைப் பெற்றார்.
  • இது IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 4வது வெற்றியாகும்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் IPL கோப்பையை வென்றது.
  • ஐபிஎல் பட்டத்தை அதிக எண்ணிக்கையில் (முறை) வென்ற அணியானது மும்பை இந்தியன்ஸ் (5 முறை) அணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்