December 25 , 2022
699 days
370
- இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மொத்த மதிப்பீடு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
- ஆகவே இது ஒரு டெகாகார்ன் நிறுவனமாக பரிணமித்துள்ளது.
- 2008 ஆம் ஆண்டில் தொடங்கி 15 ஆண்டுகளுக்குள், IPL நிறுவனம் இத்தகைய மைல் கல்லை எட்டியுள்ளது.
- IPL, ஒவ்வொரு போட்டியின் ஒளிபரப்பு கட்டணத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் அடிப்படையில் உலகளவில் இரண்டாவது பெரிய விளையாட்டு நிறுவனமாக விளங்குகிறது.
- ஒரு போட்டிக்கான வருவாயின் அடிப்படையில், தேசிய கால்பந்து லீக் நிறுவனம் (NFL) மட்டுமே IPL நிறுவனத்தினை விட அதிகமாக பண வருவாயினை ஈட்டுகிறது.
Post Views:
370