IRCTCயின் வருவாய் இரு மடங்காக உயர்வு
December 1 , 2019
1824 days
610
- இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் வருவாயானது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
- IRCTC ஆனது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியில் பங்குச் சந்தையில் நுழைந்த பின்னர் அதன் வருவாயை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
- IRCTC ஆனது இந்திய ரயில்வேயின் பிரத்யேக மின்னணுப் பயணச்சீட்டு வழங்கும் பங்காளர் அமைப்பாகும்.
- இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாகும்.
- இது இந்தியாவின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றாகும்.
Post Views:
610