TNPSC Thervupettagam

IRCTCயின் வருவாய் இரு மடங்காக உயர்வு

December 1 , 2019 1694 days 551 0
  • இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் வருவாயானது கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
  • IRCTC ஆனது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியில் பங்குச் சந்தையில் நுழைந்த பின்னர் அதன் வருவாயை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
  • IRCTC ஆனது இந்திய ரயில்வேயின் பிரத்யேக மின்னணுப் பயணச்சீட்டு வழங்கும் பங்காளர் அமைப்பாகும்.
  • இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாகும்.
  • இது இந்தியாவின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்