TNPSC Thervupettagam

IREDA மற்றும் TANGEDCO

September 14 , 2021 1075 days 538 0
  • இந்தியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவனமானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் நிதி திரட்டுதல் போன்றவற்றில் தொழில்நுட்ப நிபுணத்துவங்களை வழங்குவதற்காக வேண்டி இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளில் TANGEDCO தனது ஆற்றல் ஆதாரங்களை 25,000 மெகாவாட் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இதில் 20,000 மெகாவாட் சூரிய ஆற்றல், 3000 மெகாவாட் நீர்மின் ஆற்றல் மற்றும் 2000 மெகாவாட் வாயு சுழலிகளால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போன்றவை அடங்கும்.
  • சராசரி தேவையான 15000 மெகாவாட் எனும் போது தனது அனல்மின் நிலையத்தில்  உற்பத்தியாகும் ஆற்றல் 4320 மெகாவாட் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்