TNPSC Thervupettagam
September 15 , 2022 677 days 337 0
  • சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (IRENA), "ஆற்றல் மாற்றத்திற்கான உயிரி ஆற்றல்: நிலைத் தன்மையை உறுதி செய்தல் மற்றும் தடைகளைச் சமாளித்தல்" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது நிலையான உயிரி ஆற்றல் மேம்பாட்டின் நிலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயிரி ஆற்றல் என்பது நாம் உயிரி எரிபொருளை எரிக்கும் போது உருவாகும் புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் ஒரு வடிவமாகும்.
  • தற்போது உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நுகர்வில் மூன்றில் இரண்டு பங்கு உயிரி ஆற்றல் ஆகும்.
  • உயிரி ஆற்றல் ஆனது, பல்லுயிர் இழப்பு, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் காடழிப்பு போன்ற எதிர்மறையான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்