TNPSC Thervupettagam

ISA – EBRD பிரகடனம்

November 7 , 2017 2604 days 1479 0
  • சர்வதேச அளவில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியும் (ISA – International Solar Alliance) மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியும் (EBRD – European Bank for Reconstruction and Development) ஓர் கூட்டு இணைவு நிதியியல் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ISA மற்றும் EBRD-க்கு இடையேயான இக்கூட்டிணைவானது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதியியல் உதவிகளை மேற்கொள்ளும்.
  • போட்டித்திறனும், சிறப்பான நிர்வகிப்பும், பசுமையும், அதிக உள்ளடக்கமும்,நெகிழ்வுத்தன்மையும் ,அதிக ஒருங்கிணைப்பும் உடையவையாக உலக நாடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு தேர்வுக் காரணித் தொகுப்பின் அடிப்படையில் 3 கண்டங்களில் உள்ள 38 வளரும் பொருளாதார நாடுகளில் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு EBRD முதலீடு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்