TNPSC Thervupettagam
March 24 , 2025 7 days 47 0
  • சர்வதேசக் கடற்படுகை ஆணையத்தின் (ISA) 30வது அமர்வு ஆனது ஜமைக்காவில் தொடங்கியுள்ளது.
  • சுமார் 170 உறுப்பினர் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆழ்கடல் சுரங்கத்திற்கான  விதிமுறைகளைப் பற்றி விவாதிப்பதற்காக கூடியுள்ளன.
  • ISA என்பது 1994 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிகவும் தன்னாட்சி மிக்க சர்வதேச அமைப்பாகும்.
  • 1982 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கடல் மீதான சட்டம் தொடர்பான ஒரு உடன் படிக்கை (UNCLOS) நடைமுறைக்கு வந்தபோது இது உருவாக்கப் பட்டது.
  • சர்வதேசக் கடற்படுகையின் சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடையப் பல்வேறு நடவடிக்கைகளை ISA நிர்வகிக்கிறது.
  • ஆழ்கடல் சுரங்கமானது, 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கடல் தளத்திலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்