TNPSC Thervupettagam

Island On The Air (IOTA) திட்டம்

March 6 , 2024 136 days 209 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் நச்சுகுண்டா தீவுப் பகுதியினைச் சேர்ந்த தொழில்முறை சாரா வானொலியாளர்கள்-வணிக நோக்கமின்றி தனி நபர்களின் பெரு சொந்த முயற்சியால் ஒலிபரப்பப்படும் வானொலி - (HAMs) அடங்கிய ஒரு பிரத்தியேகக் குழுவானது, Island On The Air (IOTA) என்ற பயணத் திட்டத்தில் பங்கேற்பதற்காக தனது பயணத்தை மேற்கொண்டது.
  • இது 1964 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது உலகெங்கிலும் உள்ள தொழில்சாரா வானொலியாளர்களைத் தீவுகளில் உள்ள வானொலி நிலையங்களுடன் இணைக்கின்ற ஒரு முன்னோடித் திட்டமாகும்.
  • அமெச்சூர் வானொலி (தொழில்முறை சாரா வானொலி) என்பது வணிக நோக்கமின்றி வானொலி அலைக்கற்றை அலைவரிசையைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு பிரபலமான பொழுதுபோக்குச் செயல்பாடு ஆகும்.
  • HAM வானொலியாளர்கள், போட்டிகள், அவசர தகவல் தொடர்பு ஆதரவு, பரிசோதனை, தொழில்நுட்பக் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சில குறிப்பிட்ட வானொலி அலைவரிசைகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்