TNPSC Thervupettagam

iSNR மற்றும் INR konnect

January 21 , 2025 5 days 47 0
  • இரப்பர் வாரியம் ஆனது iSNR மற்றும் INR connect ஆகிய இரண்டு புதியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • 1947 ஆம் ஆண்டு ரப்பர் சட்டத்தின் பவள விழாக் கொண்டாட்டங்களின் போது அவை வெளியிடப்பட்டன.
  • iSNR (இந்திய நிலையான இயற்கை இரப்பர்) இந்திய இரப்பர் உற்பத்தியை மிகவும் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) தரநிலைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • iSNR திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் வகை கண்டறிதல் சான்றிதழ் ஆகும்.
  • INR connect என்பது தோட்ட உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக வேண்டி, வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாத இரப்பர் மரங்களை வளர்ப்பவர்களை அதனை வாங்கி பராமரிக்க ஆர்வமுள்ளவர்களுடன் இணைப்பதற்காக என்று வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு வலையமைப்பு தளமாகும்.
  • தாய்லாந்து (1வது) மற்றும் இந்தோனேசியா (2வது) ஆகியவற்றைத் தொடர்ந்து, உலக அளவில் இயற்கை இரப்பரை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இயற்கை இரப்பரை மிகவும் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் இயற்கை இரப்பர் உற்பத்தியில் கேரளா 90 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினை கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு, கர்நாடகா, திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகியவை மிக அதிகப் பங்கினை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்