TNPSC Thervupettagam
September 26 , 2024 17 hrs 0 min 79 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் சர்வதேச தர நிலைப் படுத்தல் அமைப்பு ஆகியவை ‘ISO/UNDP PAS 53002’ தரவரிசையினை அறிமுகப் படுத்தியுள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான பெரும் பங்களிப்புகளை துரிதப் படுத்துவதற்கான உலகின் முதல் சர்வதேச வழிகாட்டுதல் இதுவாகும்.
  • இது நிறுவனங்களுக்கு SDG இலக்குகளை அவற்றின் பல முக்கியச் செயல்பாடுகளில் வைப்பதற்கும் அவற்றின் நேர்மறையானத் தாக்கத்தை அதிகரிப்பதற்குமான மதிப்பு மிக்க ஆதாரத்தை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்