TNPSC Thervupettagam

ISSக்குப் பொருட்களை கொண்டு செல்லும் திட்டம்

May 6 , 2019 1903 days 646 0
  • ஸ்பேஸ் X நிறுவனமானது நாசாவிற்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு (International Space Station-ISS) பொருட்களை கொண்டுச் செல்வதற்காக டிராகன் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இது பால்கன் 9 ராக்கெட் மூலம் ப்ளோரிடாவின் கேப் கேனாவெரலில் இருந்து செலுத்தப்பட்டது. முதன்முறையாக இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இது ISS-ல் தங்கி பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கான ஆய்வுப் பொருட்கள், பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் ஆகியவற்றை 17வது மீள்வழங்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமந்து சென்றுள்ளது.
  • இது 1900 கிலோவுக்கும் அதிகமான அளவில் ஆய்வுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களுடன் திரும்பி வருவதற்கு முன்னதாக 4 வார காலம் அங்கு தங்கி இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்