TNPSC Thervupettagam
October 11 , 2018 2140 days 629 0
  • அரசு தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகமானது தொழிலாளர்களின் காப்பீட்டு விரிவாக்கத்திற்கான நிர்வாக தீர்விற்காக ISSA-இன் நல்ல நடைமுறைகளுக்கான விருதினை வென்றுள்ளது.
  • இந்த விருதானது மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பகுதிக்கான பிராந்திய சமூகப் பாதுகாப்பு மன்றத்தில் வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது ESIC (Employees’ State Insurance Corporation) ஆல் எடுக்கப்பட்ட கீழ்க்காணும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கிறது.
    • காப்பீட்டு விரிவாக்கம் - (Scheme for Promoting Registration of Employers and Employees- SPREE) தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவினை மேம்படுத்துவதற்கான திட்டம்
    • புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதியில் 24 மாதங்களுக்கு பங்களிப்பு வீதங்கள் குறைப்பு மற்றும்
    • ESI சட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கான ஊதிய வரம்பை உயர்த்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்