TNPSC Thervupettagam

ISSF இளையோர் சாம்பியன்சிப்

October 9 , 2021 1016 days 476 0
  • இளம் வயது இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ISSF இளையோர் உலக சாம்பியன்சிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீ 3 பொசிஷன்ஸ் பிரிவின் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனையைப் படைத்தார்.
  • பெரு நாட்டில் லிமா என்னுமிடத்தில் இந்த சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு இளையோர் உலக சாம்பியன்சிப் போட்டி நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்