TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி

April 7 , 2023 469 days 255 0
  • இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற போட்டியில் 4 தங்கம் மற்றும் 3 வெண்கலம் ஆகியவற்றுடன் கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.
  • போபாலில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • இதன் மூலம், 2023 ஆம் ஆண்டு ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர்கள் பெற்ற ஒட்டுமொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 15 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்