TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை போட்டி

July 21 , 2022 729 days 414 0
  • அஸ்பெரிஜானின் பாகு நகரத்தில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பையில் மூத்த இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஆண்களுக்கான ஸ்கீட் என்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்தார்.
  • கொரியாவைச் சேர்ந்த மின்சு கிம் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனைச் சேர்ந்த பென் லெவெலின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்