TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை 2022

March 15 , 2022 858 days 456 0
  • கெய்ரோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான ISSF உலகப் கோப்பைப் போட்டியின் பதக்க வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இது சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது.
  • 4 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 7 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்ற நிலையில் இதில் நார்வே 2வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்