TNPSC Thervupettagam
June 7 , 2019 1871 days 641 0
  • முனீச்சில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவானது 5 தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • மனுபக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் 10 மீட்டர் காற்று கைத் துப்பாக்கி கலப்புக் குழுப் பிரிவில் பட்டம் வென்றனர்.
  • அஞ்ஜும் மவுட்கில் மற்றும் திவ்யனேஷ் சிங் பன்வார் ஆகியோர் 10 மீட்டர் காற்று துப்பாக்கி கலப்புக் குழுப் போட்டியில் தங்கம் வென்றனர்.
  • இதர வெற்றியாளர்கள்
    • ஆபூர்வி சந்தெல்லா – மகளிருக்கான 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி – தங்கம்
    • ரஹி சர்னோபாத் – மகளிருக்கான 25 மீட்டர் கைத் துப்பாக்கி – தங்கம்
    • சவுரப் சவுத்திரி – ஆடவருக்கான 10 மீட்டர் காற்று கைத் துப்பாக்கி – தங்கம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்