TNPSC Thervupettagam

ISSF ஜீனியர் உலகக்கோப்பை

March 25 , 2018 2469 days 799 0
  • சிட்னி நகரில் நடைபெற்ற ISSF ஜீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் (International Shooting Sport Federation - ISSF) மகளிருக்கான 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பக்கெர் தங்கம் வென்றுள்ளார்.

  • 10 மீ ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மனு பாக்கர், தேவன்ஷி மற்றும் மஹிமா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
  • இதற்கு முன்னர், மெக்ஸிகோவின் குவாடலஜராவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடக்கப் போட்டிகளில் மகளிருக்கானப் பிரிவில் மனு பக்கெர் தங்கம் வென்றுள்ளார்.
  • தனிநபருக்கானப் பிரிவில் கவுரவ் ரானா வெள்ளிப் பதக்கமும், அன்மோல் ஜெயின் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்