TNPSC Thervupettagam
November 13 , 2021 1108 days 513 0
  • இந்தப் போட்டியின் முதல் பதிப்பில் இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது.
  • போலந்தில் உள்ள ரோக்லா என்ற இடத்தில் இது நடத்தப் பட்டது.
  • இதில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும்.
  • இதில் இந்தியாவின் மனு பாக்கர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்