TNPSC Thervupettagam
May 14 , 2018 2420 days 801 0
  • இந்தியாவின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் வீரரான ஷாஜர் ரிஸ்வி ISSF (International Shooting Sport Federation) உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

  • ரிஸ்வி, கொரியா நாட்டின் சாங்வொன்னில் (Changwon) நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • முதல் பத்து இடங்களில் உள்ள மற்ற பிற வீரர்கள்.
    • ஆண்கள்:
      • 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: ஜீத்து ராய் (6-வது இடம்)
      • 10 மீட்டர் ஏர் ரைபிள் தரவரிசைகள்: ரவிக்குமார் (4-வது இடம்), தீபக்குமார் (4-வது இடம்)
      • 50 மீட்டர் ரைபிள்: அகில் ஷியோரன் (4-வது இடம்), சஞ்சீவ் ரஜ்புத் (8-வது இடம்)
    • பெண்கள்:
      • 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: மனு பக்கர் (4-வது இடம்)
      • 10 மீட்டர் ஏர் ரைபிள்: மேஹுளி கோஷ் (7-வது இடம்)
      • 50 மீட்டர் ரைபிள் 3-நிலைகள்: அஞ்சும் (8-வது இடம்)
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்