TNPSC Thervupettagam

ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்

November 22 , 2019 1704 days 677 0
  • சீனாவின் புட்டியனில் நடத்தப்பட்ட பெண்களுக்கான 10 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இதே போட்டியில், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 17 வயது நிரம்பிய திவ்யான்ஷ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • மானு பாக்கரின் தங்கப் பதக்கத்துடன் சேர்த்து, இந்தப் போட்டியை இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்