அஸ்பெரிஜானின் பாகு நகரத்தில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பையில் மூத்த இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஆண்களுக்கான ஸ்கீட் என்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்தார்.
கொரியாவைச் சேர்ந்த மின்சு கிம் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனைச் சேர்ந்த பென் லெவெலின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.