TNPSC Thervupettagam

ISSF ஜீனியர் உலகக்கோப்பை – வெண்கலம்

March 25 , 2018 2468 days 784 0
  • 16 வயதாகும் இந்தியரான விவான் கபூர் ISSF (International Shooting Sport Federation - ISSF) ஜீனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தன்னுடைய முதல் உலகக் கோப்பைப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இவர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் 30 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இதே பிரிவில், அணிகளுக்கான போட்டியில் விவான் கபூர், லக்சய், அலி அமான் இலாகி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இத்தாலியை விட 4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்