சிட்னி நகரில் நடைபெற்ற ISSF ஜீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் (International Shooting Sport Federation - ISSF) மகளிருக்கான 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பக்கெர் தங்கம் வென்றுள்ளார்.
10 மீ ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மனு பாக்கர், தேவன்ஷி மற்றும் மஹிமா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
இதற்கு முன்னர், மெக்ஸிகோவின் குவாடலஜராவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடக்கப் போட்டிகளில் மகளிருக்கானப் பிரிவில் மனு பக்கெர் தங்கம் வென்றுள்ளார்.