TNPSC Thervupettagam

ISSF பிரசிடென்ட்ஸ் கோப்பை

November 9 , 2021 984 days 450 0
  • ISSF பிரசிடென்ட்ஸ் கோப்பைப் போட்டியின் தொடக்கப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டெல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் மகளிர் பிஸ்டல் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஈரானிய ஒலிம்பிக் சாம்பியன் ஜாவத் பௌரௌகி ஆகியோர் தங்கம் வென்றனர் (ISSF – International Shooting Sport Federation – சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிக் கூட்டமைப்பு).
  • இந்த இந்திய – ஈரானிய ஜோடியானது பிரஞ்சு – ரஷ்ய ஜோடியான மதில்டே லாமோல் மற்றும் ஆர்டெம் செர்னோசோவ் ஆகியோரை வீழ்த்தி தங்கம் வென்றது.
  • 7 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணியானது ISSF பிரசிடென்ட்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது.  
  • இந்தப் போட்டியானது போலந்து நாட்டிலுள்ள வ்ரோக்லோ எனுமிடத்தில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்