ISSக்குப் பயணிக்கும் முதல் இந்திய விண்வெளி வீரர்
September 25 , 2024
61 days
177
- இந்திய விண்வெளி வீரர் குழுவின் கேப்டன் சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) விண்வெளிப் பயணத்திற்கான விண்கல இயக்க வீரராக வரலாறு படைக்க உள்ளார்.
- இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இந்தியாவின் முதன்முதலான மனித பயணத்தினைக் குறிக்க உள்ளது.
- விங் கமாண்டர் ராகேஷ் சர்மா 1984 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்துடன் மேற் கொண்ட பயணத்திற்குப் பிறகு இது 2வது பயணமாகும்.
- ஆக்ஸியம்-4 ஆய்வுப் பயணமானது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மேற்கொள்ளப் படும் இருதரப்பு முயற்சியின் ஒரு விளைவாகும்.
Post Views:
177