TNPSC Thervupettagam
March 12 , 2018 2352 days 725 0
  • ஜெர்மன் தலைநகர் பெர்லினின் நடைபெற்ற சர்வதேச சுற்றுலாக் கண்காட்சியில் (ITB-Berlin) சிறந்த கண்காட்சி பங்கேற்பாளர் விருது (Best exhibitor Award) இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ITB (Internationale Tourismus - Börse) பெர்லின் கண்காட்சி உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியாகும்.
  • இக்கண்காட்சியில் மத்தியச் சுற்றுலா மேம்பாட்டுத்துறை அமைச்சர்  J. அல்போன்ஸ் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு அமைச்சரக அதிகாரிகள் இந்தியாவிற்கானப்  பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.
  • இந்தியாவின் “பிரமிக்கத்தகு இந்தியா” (Incredible India) அமைப்பு “Yogi of the Race tract” எனும் குறும்படத்தை இக்கண்காட்சியில் திரையிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்