TNPSC Thervupettagam

ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டி

August 15 , 2018 2166 days 628 0
  • இந்தோனேசியாவில் நடைபெற்ற ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேலினை தோற்கடித்து இந்தியாவின் நிக்கி பூனச்சா வெற்றி பெற்றுள்ளார்.
  • இது ஒற்றைப் போட்டிகளில் இவரின் முதல் வெற்றியாகும்.
  • இவர், டேவிஸ் கோப்பை வெற்றியாளர் ராம்குமார் ராமநாதனுடன் சேர்ந்து 3 இரட்டையர் பிரிவினை வென்றுள்ளார்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவு -ஜஸ்டின் பார்கி மற்றும் கிரிஸ்டோபர் ருங்கட் (இந்தோனேசியா)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்