TNPSC Thervupettagam
December 17 , 2023 214 days 173 0
  • நோவக் ஜோகோவிச் (ஆண்) மற்றும் அரினா சபலென்கா (பெண்) ஆகியோரின் மகத்தான 2023 ஆம் ஆண்டு டென்னிஸ் தொடர்களைத் தொடர்ந்து ITF உலக வாகையர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • 8வது ITF உலக வாகையர் பட்டத்துடன், 24 முறை கோப்பை வென்ற இவர் அதிக ITF உலக வாகையர் பட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையையும் முறியடித்தார்.
  • இகா ஸ்வியாடெக் 2023 ஆம் ஆண்டின் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார்
  • 1977 ஆம் ஆண்டில் இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அடுத்தடுத்த வருடங்களில் இந்த விருதை வென்ற ஆறாவது பெண் என்ற பெருமையை ஸ்விடெக் பெற்றார்.
  • கடைசியாக, செரீனா வில்லியம்ஸ் 2012 முதல் 2015 ஆம் காலக்கட்டத்தில் இந்தப் பட்டத்தினை அடுத்தடுத்து பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்