TNPSC Thervupettagam

ITF மகளிர் டென்னிஸ் போட்டி

May 23 , 2018 2411 days 767 0
  • பிரிட்டனின் அங்கிதா ரெய்னா மற்றும் ஹாரியட் டார்ட் ஜோடி சீனாவின் லியூ ஃபாங்ஜோ மற்றும் ஜின் ஃபாங் யிங்க் ஜோடியை வீழ்த்தி சீனாவின் லுவானில் நடைபெற்ற ITF மகளிர் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவு பட்டத்தை வென்றனர்.

  • இந்தப் பட்டமானது, அங்கிதாவிற்கு இந்த சீசனின் முதல் இரட்டையர் பிரிவு பட்டமாகும். அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் குவாலியரில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய முதல் பட்டத்தை வென்ற பிறகான இரண்டாவது பட்டமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்