TNPSC Thervupettagam

ITTF மகளிர் உலகக் கோப்பைப் பட்டம்

November 16 , 2020 1343 days 562 0
  • சீனாவின் சென் மெங் என்பவர் முதல் ITTF மகளிர் உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • சீனாவின் வீஹாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மற்றொரு சீனப் பெண் வீரரான சன் யிங்ஷாவை அவர் தோற்கடித்தார்.
  • 1926 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பு (ITTF - International Table Tennis Federation) என்பது அனைத்து தேசிய அளவிலான மேசைப் பந்தாட்டச் சங்கங்களையும் நிர்வகிக்கும் ஒரு கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்