TNPSC Thervupettagam

ITTF ஹாங்காங் ஓபன்

June 13 , 2019 1865 days 632 0
  • 2019 ஆம் ஆண்டின் ITTF உலக ஹாங்காங் ஓபன் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் என அனைத்து 4 தங்கப் பதக்கங்களையும் சீனா வென்றுள்ளது.
  • வாங் இடி என்பவர் ஜப்பானைச் சேர்ந்த மிமா இடோ என்பவரை வீழ்த்தியதன் மூலம் முதலாவது பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • ஹாங்காங் ஓபன் என்பது 2008 ஆம் ஆண்டிலிருந்து விளையாடப்பட்டு வரும் ஒரு டேபிள் டென்னிஸ் போட்டியாகும். இது 2018 ஆம் ஆண்டிலிருந்து ITTF உலகப் போட்டித் தொடரின் ஒரு பகுதியாக விளையாடப்பட்டு வருகின்றது.
  • இது சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (ITTF - International Table Tennis Federation) கீழ் ஹாங்காங் டேபிள் டென்னிஸ் மன்றத்தினால் நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்