TNPSC Thervupettagam

ITTF (International Table Tennis Federation) பெல்ஜியம் ஓபன் 2018

November 1 , 2018 2088 days 617 0
  • பெல்ஜியத்தின் டீ ஹான் நகரத்தில் சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின்   பெல்ஜியம் ஓபன் 2018 போட்டி  நடத்தப்பட்டது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் கொரிய அணியின் சியுங்மின் சோ மற்றும் ஜேஹையுன் அன் என்ற ஜோடியிடம் இந்தியாவின் ஆண்டனி அமல் ராஜ் மற்றும் சனில் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
  • இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 21 வயதிற்கு கீழான பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் கொரியாவின் யூஜின் கிம் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்