சர்வதேச டேபுள் டென்னிஸ் சம்மேளனத்தின் (International Table Tennis Federation -ITTF) பீரிமியம் சுற்றுப் போட்டியான, ஓமன் ஜீனியர் மற்றும் கேடட் ஓபன் டேபுள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சைனி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
12 வயதான ஹரியானாவைச் சேர்ந்த சுஹானா சைனி பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் எகிப்தின் ஹனா கோடாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.