TNPSC Thervupettagam

IUCN பசுமை பட்டியல் - நான்கு புதிய தளங்கள்

March 21 , 2025 10 days 80 0
  • IUCN அமைப்பின் பசுமை/பச்சை நிறப் பட்டியலில் நான்கு புதிய தளங்கள் சேர்க்கப் பட்டுள்ளன மற்றும் மூன்று மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நான்கு தளங்கள் மேற்கு ஆசியாவினைச் சேர்ந்தவை.
  • அவையாவன,
    • ஷரான் இயற்கை காப்புப் பகுதி - சவுதி அரேபியா
    • சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்அஜிஸ் ராயல் இயற்கை காப்புப் பகுதி
    • ஜோர்டானின் அகபா கடல் சார் காப்புப் பகுதி மற்றும்
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் சர் பு நாயர் பாதுகாக்கப்பட்ட பகுதி.
  • IUCN அமைப்பின் பசுமைப் பட்டியல் என்பது பயனுள்ள, சமமான மற்றும் மிகவும் வெற்றிகரமான பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காக்கப்பட்டப் பகுதியை அடைவதை  ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவியச் சான்றிதழ் வழங்கீட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்