TNPSC Thervupettagam

IUCN பட்டியலில் ஆசிய சிங்கத்தின் நிலை

March 13 , 2024 128 days 231 0
  • 2008 ஆம் ஆண்டில் சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்ட ஆசிய சிங்கங்கள், தற்போது எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக மறுவகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • ஆப்பிரிக்காவில், சிங்கங்களின் எண்ணிக்கை 33% வரை குறைவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், இது இந்தியாவை விட 19 மடங்கு அதிகம் ஆகும்.
  • ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையானது, சிங்கங்களின் மூன்று தலைமுறைகளுக்குள் (கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்கால) மூன்றில் ஒரு பங்கு (33%) குறைவதற்கான 41% நிகழ்தகவு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால், இந்தியாவின் சௌராஷ்டிராவில் இந்த ஆபத்து வெறும் 2% ஆக மட்டுமே இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்