TNPSC Thervupettagam

IWF உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி

May 7 , 2022 805 days 363 0
  • IWF உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை ஹர்ஷதா ஷரத் கருட் படைத்து உள்ளார்.
  • IWF உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இதற்கு முன் இரண்டு இந்தியர்கள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர்.
  • மீராபாய் சானு 2013 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தினையும், அதற்கு முந்தைய ஆண்டில் அச்சிந்தா ஷூலி வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்