TNPSC Thervupettagam
December 8 , 2021 992 days 535 0
  • X-கதிர் முனைவாக்க வரைபடமிடுதலுடன் கூடிய ஒரு ஆய்வுக்கலமானது IXPE என அழைக்கப் படுகிறது.
  • இது நாசாவின் ஒரு விண்வெளி ஆய்வகமாகும்.
  • இது காஸ்மிக் X-கதிர்களின் முனைவாக்க நிகழ்வை அளவிடும் ஒரே மாதிரியான 3 தொலை நோக்கிகளைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கலமானது அயல்பண்புடைய விண்பொருட்களை ஆய்வு செய்கிறது.
  • அதிக ஆற்றலுடைய வானியற்பியல் செயல்முறைகள் மற்றும் அவற்றின் மூலங்களைப் புரிந்துக் கொள்வதே இந்த ஆய்வுக் கலத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிவதற்கான நாசாவின் ஒரு முதன்மை அறிவியல் நோக்கிற்கு மேலும் உதவி (புரிதலை) வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்