TNPSC Thervupettagam
September 4 , 2024 80 days 120 0
  • வானியலாளர்கள் J0529-4351 என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஒளிரும் விண்மீனைக் (குவாசர்) கண்டுபிடித்துள்ளனர்.
  • இது சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு ஒளிரும் தன்மை உடையது.
  • ஒளிரும் விண்மீனில் இருந்து வரும் ஒளி, பூமிக்குப் பயணிக்க 12 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படுகிறது.
  • ஒளிரும் விண்மீன்கள் என்பது தொலைதூர விண்மீன் திரள்களின் வியக்கத்தக்க ஒளிரும் மையங்களாகும் என்பதோடு இவை அவற்றின் மையங்களில் உள்ள மிகப் பெரிய கருந்துளைகளால் தூண்டப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்