TNPSC Thervupettagam
July 11 , 2023 378 days 241 0
  • ஏழாவது இருதரப்பு பயிற்சியான ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சி-2023 (JIMEX-23) என்பது இந்தியக் கடற்படையினால் விசாகப் பட்டினத்தில் நடத்தப்பட்டது.
  • இந்த ஆண்டுப் பயிற்சியானது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட JIMEX பயிற்சியின் 11வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஐஎன்எஸ் டெல்லி, ஐஎன்எஸ் கமோர்டா, கடற்படைப் பீரங்கி ஐஎன்எஸ் சக்தி மற்றும் பிற படைக் கலன்கள் இதில்  பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்