TNPSC Thervupettagam

JP மோர்கன் – உலகின் மிக ஒழுங்கான (முறையான) வங்கி

November 27 , 2021 1095 days 561 0
  • முறையான பரந்த நிதி மேலாண்மை அமைப்பிற்காக வேண்டி உலகின் மிக ஒழுங்கான வங்கியாக J.P. மோர்கன் சேஸ் வங்கி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக ஒழுங்குமுறை அமைப்புகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய வருடாந்திர முன்னணி கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் தரவரிசையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • G20 நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிதி நிலைத்தன்மை வாரியமானது உலகின் 30 மிக ஒழுங்கான வங்கிகளின் சமீபத்தியப் பட்டியலை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்