TNPSC Thervupettagam
August 20 , 2024 95 days 156 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் JUICE ஆய்வுக் கலம் ஆனது புதிய முயற்சியினை நிறைவு செய்து இரண்டு சாதனைகளை முறியடிக்க உள்ளது.
  • விண்கலம் புவியீர்ப்பு உதவிக்கான முயற்சியினை மேற்கொள்வதற்காக இரண்டு பொருட்களைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என்பதோடு மேலும் இது முதல் முறையாக நிலவு-பூமி சார்ந்த சுற்றுப்பாதை வேக மாற்று முயற்சியினையும் மேற்கொள்ள உள்ளது.
  • இந்த விண்கலமானது முதலில் நிலவினைச் சுற்றி வந்து அதன் வேகத்தை குறைக்கும்.
  • அடுத்து 25 மணி நேரத்திற்குப் பிறகு, அது பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பூமியின் புவி ஈர்ப்பு விசை காரணமாக அது மேலும் வேகத்தைக் குறைத்து வெள்ளிக் கோளினை நோக்கிப் பயணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்