நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது, சாகிட்டாரியஸ் C மண்டலத்திற்குள் 500,000 நட்சத்திரங்கள் காணப்படும் ஒரு மிகவும் பிரம்மாண்டமான படத்தை நமக்கு அளித்துள்ளது.
இது பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து தோராயமாக 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதியாகும்.
சாகிட்டாரியஸ் C மண்டலம் ஆனது பூமியிலிருந்து 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இது நட்சத்திர உருவாக்கம் குறித்தத் தகவல்களை வழங்கும்.