January 7 , 2022
929 days
459
- சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த பா.ஜ.க தலைவருமான கேரளாவின் K. ஐயப்பன் பிள்ளை தனது 107வது வயதில் காலமானார்.
- ஐயப்பன் பிள்ளை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பிறகு மகாத்மா காந்தியைச் சந்தித்துள்ளார்.
- பிள்ளை ஒரு மூத்த வழக்கறிஞரும் திருவாங்கூரின் ஸ்ரீ மூலம் பிரஜா என்ற சபையின் ஒரு உறுப்பினரும் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-1210.jpg)
Post Views:
459