TNPSC Thervupettagam

K-SWIFT மென்பொருள் செயலி

February 21 , 2019 1977 days 535 0
  • முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி வழங்குதலை உறுதி செய்வதற்காக ஒரு நிகழ்நேர இயங்கமைப்பை கேரள மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • K-SWIFT (K SWIFT/Kerala Single Window Interface for Fast, Transparent Clearances - விரைவான, வெளிப்படையான அனுமதி வழங்குதலுக்கான கேரள ஒற்றைச் சாளர இடைமுகம்) என்ற செயலி 2019 ஆம் ஆண்டின் ASCEND கேரளா என்ற நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.
  • இது கேரள மாநிலத்தில் நிறுவனங்களைத் தொடங்க எதிர்பார்க்கின்றவர்களுக்கு அரசாங்க அனுமதியின் ஒப்புதலை விரைவாக மற்றும் எளிதாக வழங்குவதற்கான ஒரு மென்பொருள் செயலியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்