கர்நாடகாவின் முதல் K-Tech புத்தாக்க மையம் (K-Tech Innovation Hub - K-TI Hub) பெலகாவியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இது போன்ற ஐந்து K-TI மையங்களை நிறுவுவதே அரசின் நோக்கமாகும்.
K-Tech புத்தாக்க மையம் ஒரு காப்பகத்துடனான பொதுவான கருவிமயமாக்கல் வசதியின் தொடக்க தயாரிப்பாகும்.
பெலகாவி மையம், செப்டம்பர் 2015-ல் பெங்களூருவில் அமைக்கப்பட்ட IKP EDEN (IKP Engineering, Design and Entrepreneurship Network) மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும்.