TNPSC Thervupettagam

‘K-Tech புத்தாக்க மையம்‘

July 20 , 2018 2192 days 609 0
  • கர்நாடகாவின் முதல் K-Tech புத்தாக்க மையம் (K-Tech Innovation Hub - K-TI Hub) பெலகாவியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • மாநிலம் முழுவதும் இது போன்ற ஐந்து K-TI மையங்களை நிறுவுவதே அரசின் நோக்கமாகும்.
  • K-Tech புத்தாக்க மையம் ஒரு காப்பகத்துடனான பொதுவான கருவிமயமாக்கல் வசதியின் தொடக்க தயாரிப்பாகும்.
  • பெலகாவி மையம், செப்டம்பர் 2015-ல் பெங்களூருவில் அமைக்கப்பட்ட IKP EDEN (IKP Engineering, Design and Entrepreneurship Network) மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்