TNPSC Thervupettagam
March 18 , 2022 858 days 456 0
  • இந்தியத் தேசிய எழுத்துக் கழகமான சாகித்திய அகாடமி, இந்தியக் கவிஞர் மற்றும் ஒரு ராஜதந்திர அதிகாரியான அபய் K எழுதிய ‘Monsoon’ என்ற புத்தக அளவிலானக் கவிதையை வெளியிட்டுள்ளது.
  • பருவக் காற்று (Monsoon) என்பது 4 வரிகள் உடைய மற்றும் 150 சரணங்கள் கொண்ட ஒரு கவிதையாகும்.
  • சாகித்திய அகாடமியானது 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இதன் முத்திரையானது சத்யஜித் ரே அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
  • பண்டிஜவஹர்லால் நேரு இந்த அகாடமியின் முதல் தலைவர் ஆவார்.
  • இந்த அகாடமி வெளியிட்ட முதல் புத்தகமானது 1956 ஆம் ஆண்டில் D.D. கோசாம்பி என்பவர் எழுதிய பகவான் புத்தர் என்பதாகும்.
  • இது மராத்திய மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்